சினிமா

தமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல

இந்த வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல அஜித். முதலில் விஸ்வாசம் இப்போது நேர்கொண்ட பார்வை.

குடும்பத்தை மையப்படுத்தி ஒரு படம் அடுத்து பெண்களை சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசும் ஒரு முக்கிய படம். இந்த இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த வருடத்தில் மட்டுமே ரூ. 200 கோடி தமிழ்நாட்டில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளாராம் அஜித். ஒரே வருடத்தில் இவ்வளவு வசூல் என்பது இந்த நடிகர் மட்டுமே செய்துள்ள சாதனையாம்.

Back to top button