தல அஜித் மகள் அனோஷ்காவா இது..? அவருக்குள்ள இப்படி ஒரு திறமையா! வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். தனகென்ன ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர். இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான விசுவாசம் மற்றும் நேர்கொண்டப்பார்வை படங்கள் மிக பெரிய அடைந்தது. தற்போது H.வினோத் இயக்கத்தில் உருவாகும் தல60 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது.
அஜித் மற்றும் நடிகை ஷாலினியின் முத்த மகளான அனோஷ்கா அஜித் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். மிக பெரிய ஸ்டாரின் மகள் என்றாலும் தனது தனி திறமையை எல்லோரும் முன் நிரூபித்துள்ளார் அனோஷ்கா அஜித்.
தனது பள்ளியில் கிறிஸ்துமஸையொட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்துதுள்ளது, அங்கு எல்லோரும் முன் நின்று கிறிஸ்துமஸ் பாடலை மிக அற்புதமாக பாடி அசத்தியுள்ளார் அனோஷ்கா அஜித். இதை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.
https://twitter.com/i/status/1208381032564543488