நடிகர் பிரபுவை தூக்கி வைத்திருக்கும் சிவாஜி! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
நடிகர் திலகம் சிவாஜியுடன் அவருடைய மகனான பிரபல நடிகர் பிரபு இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சில நினைவுகளை ரீவைன்ட் செய்து பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கும்.
செல்பி எடுக்க முடியாத காலகட்டங்களில் பொக்கிஷமான புகைப்படங்கள் நமது முந்தைய தலைமுறையினர் எத்தனையோ சேகரித்து வைத்து உள்ளனர்.
அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும், அவர் விட்டு சென்ற பொக்கிஷமாக இந்த ஃபோட்டோ பார்க்கப்படுகிறது இது போன்ற போட்டோக்கள். அதுவும் பிரபு என்றால் சொல்லவா வேண்டும்.
ஏராளமான ரசிகர்களுக்கு இந்த போட்டோ ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக தான் இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.
இளைய திலகம் பிரபு இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ஒரு ஆர்ட் எக்சிபிஷன் வைக்க போவதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.