சினிமா
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கொரொனா? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன் படம் வரவுள்ளது.
இந்நிலையில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
தற்போது இவர்களுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கு கொரொனா அறிகுறி இருப்பதாகவும், அதற்காக அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவை அறிகுறி என்பதால் மட்டுமே, கண்டிப்பாக கொரொனாவாக இருக்காது என்பதே எல்லோரின் விருப்பமும்.
Sources : cineulagam