சினிமா
மாஸ்டர் ட்ரைலர் குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் தகவல், செம மாஸ் அப்டேட்
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர்.
இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.
ஆனால் இதற்கு முன்பு இப்படத்தில் ட்ரைலருக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர் விஜய்யின் ரசிகர்கள்.
இப்படத்தின் ட்ரைலர் சென்ற மார்ச் 22ஆம் தேதி வெளிவரும் என்று சில தகவல்கள் கசிந்திருந்தது.
ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில கசப்பான நிகழ்வுகளால் இது தள்ளிப்போய் விட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் ட்ரைலர் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளிவரும் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.