செய்திகள்

பிச்சைக்காரன், சர்கார், பாகுபலி2 அனைத்து TRP-யையும் ஓரங்கட்டிய விஸ்வாசம், நம்பர் 1 இடத்தில், பிரமாண்ட சாதனை

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் தான் தமிழகத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூல் வந்த படம்.
இந்நிலையில் இப்படம் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். இப்படம் TRP-ல் பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஆம், பாகுபலி-2, சர்கார், பிச்சைக்காரன் என அனைத்து படங்களின் TRP-யையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்துள்ளது, இதோ…
  • Viswasam – 18143
  • Pichaikkaran – 17696
  • Baahubali2 – 17070
  • Sarkar – 16906
பிச்சைக்காரன், சர்கார், பாகுபலி2 அனைத்து TRP-யையும் ஓரங்கட்டிய விஸ்வாசம், நம்பர் 1 இடத்தில், பிரமாண்ட சாதனை 1

Back to top button