செய்திகள்

மெக்ஸிக்கோவில் விமான விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த தனியார் விமானமென்று பயணித்து சிறிது நேரத்திற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மெக்ஸிக்கோவில் விமான விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் பலி 1
இதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தனியார் விமானம் புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் மெக்சிக்கோவின் வடக்கு பகுதியில் உள்ள மலைப்பகுதியில் விபத்து  நிகழ்ந்துள்ளது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததுடன்,விமானத்தில் ஏற்பட்ட கோளாறு விபத்துக்கான காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கினறனர்.
எனினும் இச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button