-
செய்திகள்
தைப்பூசத் திருநாள் இன்று – அதிகாலையிலேயே இந்த பூஜையை செய்யுங்கள்! – Thaipusam 2021
தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் தைப்பூசம் திருவிழா அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த முறை, வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் வருவதால் நாம்…
Read More » -
ஆன்மிகம்
(28.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan 2021
பஞ்சாங்கம் நாள்வியாழக்கிழமைதிதிபௌர்ணமிநட்சத்திரம்பூசம்யோகம்அமிர்தயோகம்ராகுகாலம்பகல் 1.30 முதல் 3 வரைஎமகண்டம்காலை 6 முதல் 7.30 வரைநல்லநேரம்பகல் 10.30 முதல் 11.30 வரைசந்திராஷ்டமம்மூலம்சூலம்தெற்குபரிகாரம்தைலம் மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக…
Read More » -
செய்திகள்
கல்வி அமைச்சர் உள்ளிட்டோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அறிவித்தல்
கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலரை எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) அறிவித்தல்…
Read More » -
செய்திகள்
ஹட்டன் பிரதேச பிரபல பாடசாலை ஒன்றில் 9 பேருக்கு கொரோனா!
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும், ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மேற்படி கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னதாக தரம் 9 …
Read More » -
செய்திகள்
இலங்கையில் புதிய வகை COVID வைரஸ்; விரைவாக பரவும் என ஆய்வாளர்கள் தெரிவிப்பு
பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸை விட வித்தியாசமானதும் விரைவாக பரவக்கூடியதுமான கொரோனா வைரஸ் வகையை ஆய்வாளர்கள் இலங்கையிலும் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்ஸர்லாந்து, ஜேர்மன், டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில்…
Read More » -
ஆன்மிகம்
(27.01.2021 ) 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ, இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ..! -Today Rasi Palan 2021
பஞ்சாங்கம் நாள்புதன் கிழமைதிதிசதுர்த்தசிநட்சத்திரம்புனர்பூசம்யோகம்சித்தயோகம்ராகுகாலம்பகல் 12 முதல் 1.30 வரைஎமகண்டம்காலை 7.30 முதல் 9 வரைநல்லநேரம்காலை 9.30 முதல் 10.30 வரை/ மாலை 1.30 முதல் 2.30 வரைசந்திராஷ்டமம்கேட்டைசூலம்வடக்குபரிகாரம்பால்…
Read More » -
செய்திகள்
கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் எவருக்கும் விஷேட சலுகை இல்லை – சன்ன ஜயசுமன
கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் ஒழுங்குமுறையொன்று திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் சென்று தனவந்தர்களுக்கோ அல்லது அதிகாரமுடையவர்களுக்கோ விஷேட சலுகைகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று ஒளடத…
Read More » -
செய்திகள்
வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி
கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட…
Read More » -
செய்திகள்
காணாமற்போனோரின் பட்டியல் வெளியீடு: பெயர்கள் உள்ளடக்கப்படாவிட்டால் முறைப்பாடு செய்யுமாறு அலுவலகம் அறிவிப்பு – sri lanka missing persons list
காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் ஆணையாளர்களின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையவுள்ளது. இந்த அலுவலகத்தில் ஏழு ஆணையாளர்கள் உள்ளனர். இதன் தலைவராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி…
Read More » -
செய்திகள்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!
சாரதி அனுமதி பத்திரங்களை புதுப்பிக்கும் காலத்தை மேலும் 3மாதங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது. அதன் பிரகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக …
Read More »