செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்துக்காக ரிஸ்க் எடுக்க அஜித்- இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா?

அஜித்தின் 59வது படம் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தல மற்றும் வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
தற்போது படத்தில் அஜித் நடித்த காட்சி குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. இந்த படத்தில் படு பயங்கரமான சண்டை காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
கொட்டும் மழையில் நனைந்து கொண்டே அஜித் நடித்த ஒரு பயங்கரமான சண்டை காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டதாம், அதில் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்ததாக தெரிவிக்கின்றனர்.
ஹிந்தி பிங்க படத்தில் சண்டை காட்சிகள் இல்லையென்றாலும் தமிழ் ரசிகர்களுக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் உள்ளதாம்.
நேர்கொண்ட பார்வை படத்துக்காக ரிஸ்க் எடுக்க அஜித்- இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா? 1

Back to top button