செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்- இது தான் தல என பெருமைப்படும் ரசிகர்கள்.

அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். ஆனால் அவரிடம் பெரிய நடிகர் என்பதற்கான ஒரு செயலும் தெரியாது. அவரை ரசிகர்கள் நேற்று ஆர்வமாக எதிர்பார்த்தார்கள்.
காரணம் எப்போதும் வெளியில் காணப்படாத தல ஒட்டு போடுவதை எப்போதும் தவற விட மாட்டார். தலையை காண ரசிகர்களும் பெரிய ஆவலாக இருந்தனர், அவர்களுக்கு அஜித்தும் தரிசனம் கொடுத்தார்.
அவர் ஒட்டு போட்டபின் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக உணர்ந்த அஜித் அங்கிருந்தவர்களுக்கு மன்னிப்பு கேட்டு வெளியே வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இது தான் தல என பெருமை கொள்கின்றனர்.
மக்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித்- இது தான் தல என பெருமைப்படும் ரசிகர்கள். 1

Back to top button