செய்திகள்
“விகாரி” புதுவருடப்பிறப்பு பலாபலன்கள்: ஒரே பார்வையில்…
”பார விகாரிதனில் பாரண நீருங்குறையும்மாரியில்லை வேளாண்மை மத்திமமாம் – சேரார்பயம் அதிகம் உண்டாம் பழையோர்கள்சம்பாத்திய உடைமை விற்றுண்பார் தேர்.”
- வருடப்பிறப்பு : 14.04.2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை,
மு.ப 9.12 மணி தொடக்கம், பி.ப 5.12 மணிவரையும்.
- மருத்து நீர் தேய்க்கும் நேரம் : 2019.04.14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
மு.ப 9.12 மணி தொடக்கம், பி. ப 5.12 மணி வரையும்.
- மருத்து நீர் தேய்க்கும் போது : தலைக்கு – ஆலிலை
காலுக்கு – இலவமிலை
திசை – கிழக்கு
திசை – கிழக்கு
- ஆடையின் நிறம் : வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை வைத்த ஆடைகள்
- சேர்க்க வேண்டிய உணவுகள் : சுக்கு, திப்பிலி, மிளகு, திரிகடுகு, சேர்த்த உணவுகளுடன் அப்பம்
“விகாரி” வருட ஆதாய விரய விபரம்…..
இராசி ஆதாயம் விரயம்
மேடம் 14 14
இடபம் 08 08
மிதுனம் 11 05
கடகம் 11 11
சிம்மம் 08 14
கன்னி 11 05
துலாம் 08 08
விருச்சிகம் 14 14
தனு 02 08
மகரம் 05 02
கும்பம் 05 02
மீனம் 02 08