செய்திகள்

கை நரம்பை அறுத்துக்கொண்டு மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை! – உண்மை இதோ

ஹாலிவுட் உலகில் முடிசூடா மன்னனாக இருந்தவர் மைக்கேல் ஜாக்சன். அவரின் தன் இசையால், நடனத்தால் இன்னும் பல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரின் மகள் பாரிஸ் ஜாக்சன் Leaving Neverland என்ற ஆவண படத்தில் நடித்துள்ளார்.இதில் மைக்கேல் ஜாக்சன் சிறுவயது குழந்தைகளை தவறாக பயன்படுத்தியாக காட்டியுள்ளார்கள். இப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பாரிஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் தீயாக பரவியது.
இதனை கண்டு அதிர்ச்சியான பாரிஸ் ஜாக்சன் இது முற்றிலிருந்து வதந்தி எனவும் அதை பரப்பியவர்களை கெட்டவார்த்தையால் அசிங்கமாக திட்டியுள்ளார் சமூகவலைதளத்தில்.
கை நரம்பை அறுத்துக்கொண்டு மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலை! - உண்மை இதோ 1

Back to top button