செய்திகள்
இந்த வார இராசியில் எப்பொழுதும் செழிப்புடன் இருக்கும் ராசிக்காரர் யார்? பலன்களும் செயல்களும்..!
மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக!
மேஷம்!
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்க தொடங்கும். புதிய முயற்சிகள் ஏதேனும் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம். நெருங்கிய உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கவும். மன அமைதியை அதிகம் விரும்புவீர்கள். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் எப்போதும் கவனமாக இருக்கவும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதின் மூலம் செலவுகள் கூடும். வாழ்க்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். விருந்து மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் வேலைகிடைக்க நிறைய வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும்.
ரிஷபம்!
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உடல் நிலை சீராக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க கூடுதல் பணம் தேவைப்படும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் புதிதாய் சேரும். நண்பர்கள் வகையில் முக்கிய உதவிகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நடக்காத காரியம் ஒன்று நடந்து முடியும். பழைய கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து மனதை வாட்டும். குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முடிந்து போன விஷயங்களை நினைத்து எப்போதும் கவலை பட வேண்டாம், இனி நடக்க போகும் விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மிதுனம்!
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலக ஒரு முறை குல தெய்வ கோவிலுக்கு சென்று பழைய நேர்த்தி கடனை செய்யவும். நெருங்கிய உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கப்படலாம். பொருளாதார நிலை எப்போதும் போலவே இருக்கும். பொதுத்தொண்டு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்நின்று செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கணவன் மனைவியிடையே நல்ல ஒற்றுமை காணப்படும். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அளவுக்கு மீறி கடன் வாங்காமல் பார்த்துக்கொள்ளவும். உடல் நிலை சீரான முறையில் இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.குடும்ப சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். உத்யோக மாற்றம் விரைவில் வரும். தொழில், வியாபாரத்தில் முழு கவனம் செலுத்தவும்.
கடகம்!
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். உங்களின் எண்ணத்தின்படி பண வரவு அதிகரிக்க தொடங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்றாற் போல செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறும் யோகம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். குடும்பத்திற்காக நிறைய பாடுபட வேண்டியது இருக்கும். முக்கிய எதிர்பார்ப்புகள் விரைவில் பூர்த்தியாகும்.

கணவன் மனைவியிடையே வீண் விவாதங்களை தவிர்க்கவும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றில் முன்நின்று செயல்படும் வாய்ப்புகள் உருவாகும். நெருங்கிய உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் இருந்த அலைச்சல்கள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் தன வரவு கூடும்.
சிம்மம்!
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பலன்படி, ஒரு சில வீண் அலைச்சலால் உடல் நலம் பாதிக்கபடலம், இருந்தாலும் பெரிதாக கவலை பட தேவையில்லை. எப்போதும் உடல் நலத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. குடும்ப வருமானம் சுமாராகவே இருக்கும். மனதில் இனம் புரியாத கவலைகளும் கற்பனை பயமும் ஏற்படலாம். வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். குடும்ப தேவைகள் அதிகரிக்கும்.

பழைய கடனில் ஒரு பாதியை பைசல் செய்ய முடியும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து காரியம் சாதிக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்தது நடக்கும். .
கன்னி!
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்துடன் தூரத்து யணம் செல்ல வேண்டிவரும். பயணங்களின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம். வாங்கிய கடனை சீக்கிரம் அடைத்து விடவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

கணவன் மனைவி உறவில் தற்காலிக பிரிவு உண்டாகலாம். சில முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்கவும்.
துலாம்!
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு பிரச்சனையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், ஏன் எனில் மன நலம் பாதித்தால் உடல் நலமும் சேர்ந்து பாதிக்கும் என்பதே உண்மை. உடல் உபாதைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைன்றி எந்த மருந்து, மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். உங்களுடைய செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். குடும்ப வருமானத்தை பெரியளவில் எதிர்பார்க்க வேண்டாம். மனதில் இருந்து வந்த விரக்தியான எண்ணங்கள் அகலும்.

கணவன் மனைவிடையே சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கும். கடன் பிரச்சனைகளை முடிந்தவரை சீக்கிரம் முடிக்கவும். உத்யோகத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவும்.
விருச்சிகம்!
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மை தரும். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. வாகன பயணத்தில் கவனம் தேவை. பண விவகாரத்தில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவும். எதையும் ஒரு முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். குடும்பக் குழப்பங்கள் உங்கள் மன நிம்மதியைக் குலைக்கக்கூடும்.

கணவன் மனைவிடையே சிறிய பிரச்சனைகள் வந்தாலும் அது விரைவில் சரியாகும். அடிப்படை வாழ்கை வசதி, சௌகரியங்களுக்குக் குறை இருக்காது. உங்கள் திட்டங்களும் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களும் செயல் வடிவம் பெரும். கடன் வாங்கும் சூழலை தவிர்த்து வரவும். உத்யோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணம் ஏற்படும்.
தனுசு!
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களது உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மாற்றம் தெரியும். திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும். குடும்பத்தினருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். புது வாகன வாங்கும் யோகம் உண்டு. உங்கள் நல்ல எண்ணம் போல் எல்லாம் காரியங்களும் நல்லபடியே நடக்கும். மனமகிழ்ச்சி பல மடங்கு கூடும்.

தெய்வ பலத்தால் எல்லாம் எண்ணியபடி ஈடேறும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள் முடியும்.
மகரம்!
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பண வரவு காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஏற்கனவே வாங்கிய கடன்களை உடனே அடைக்க முடியும். எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உடன்பிறப்பிடம் விட்டு கொடுத்து போகவும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும்.

கணவன் மனைவியிடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். திடீர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அடையலாம். உத்தியோகத்தில் இருப்போர்க்கு வேலைபளு அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதிக்க முடியும்.
கும்பம்!
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, தடைபட்டு நின்று போன திருமணம் மீண்டும் கை கூடி வரும். பொருளாதார பிரச்சனைகள் எதுவும் வர வாய்ப்பு இல்லை. பண வரவு நன்றாகவே உள்ளது. புதிய முயற்சிகள் எதிலும் தற்சமயம் ஈடுபட வேண்டாம். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் அநாவசிய கருத்து வேறுபாடு தோன்றும்.

கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னை வந்து போகும். குடும்பத்துடன் சுற்றுள்ள செல்ல விருப்பம் வரும். அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். வாகனங்களால் செலவுகள் கூடும். உங்கள் செல்வாக்கு, புகழ், திறமை எல்லாம் நல்ல வகையில் அமையும். உத்தியோகத்தில், எப்போதும் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
மீனம்!
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல முக்கிய விஷயங்களை வெளியில் குடும்ப நபர்களிடம் கலந்து ஆலோசிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரித்து காணப்படும், புத்திசாலித்தனத்தால் சமாளித்து விட முடியும். அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். திருமண காரியம் கைகூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும்.

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். உறவினர்கள் நெருங்கி வருவார்கள். முற்றிலும் புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் கூடாது. பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிவரும்.