செய்திகள்

நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 1
நீர்கொழும்பு பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 2
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 3
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 4
நீர்கொழும்பில் பதற்றம் ; பொலிஸ் ஊரடங்கு அமுல்! 5

Back to top button