செய்திகள்

கறுப்பு உடையில் கண்ணாடி போட்டு செம ஸ்மாட்டான அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

அஜித் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் மன்னன். அவரது பில்லா படத்தில் அஜித்தை ரசிக்காதவர்களே இல்லை, கருப்பு-வெள்ளை என எல்லா உடையிலும் ஸ்டைலிஷ்ஷாக இருப்பார்.
அவர் மீண்டும் எப்போது அது போல் நடிப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வைரல் புகைப்படம் ஒன்று வந்துள்ளது. இதுவரை யாரும் பார்த்திராத அஜித்தின் புகைப்படம் அது.
கறுப்பு உடையில் கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலிஷ்ஷான அஜித்தின் புகைப்படம் இதோ,
கறுப்பு உடையில் கண்ணாடி போட்டு செம ஸ்மாட்டான அஜித்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? 1

Back to top button