செய்திகள்

அஜித்தின் அடுத்தப்படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்

அஜித் எப்போதுமே என்ன படம் நடிக்கிறாரோ அதில் தான் அதிக கவனம் செலுத்துவார். அந்த நேரத்தில் அடுத்தப்படம் குறித்து அவர் பேச மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அவரின் 59வது பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 60வது படத்தையும் தீரன் புகழ் வினோத் தான் இயக்க போகிறார் என நிறைய செய்திகள் வந்தன, அதேசமயம் அவர் இல்லை என்றும் வேறு செய்திகள் வந்தது.
ஆனால் இப்போது ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தல 60வது படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் தான் இயக்குகிறார் என்று கூறுகின்றனர்.
அதோடு அப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை என்று அவர்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
Image result for ajith with vinoth

Back to top button