செய்திகள்

அஜித் தன் அடுத்தப்படம் குறித்து வெங்கட் பிரபுவிடம் சொன்னது இது தான், செம்ம மாஸ் அப்டேட்

அஜித், வெங்கட் பிரபு கூட்டணியில் வெளிவந்த மங்காத்தா பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் பெற்ற வெற்றிக்கு இன்றும் இணையத்தில் இப்படத்தை பற்றி ரசிகர்கள் பேசுவதே ஒரு சாட்சி.
இந்நிலையில் அஜித் சமீபத்தில் வெங்கட் பிரபுவை அழைத்து பேசியுள்ளார், அதை தொடர்ந்து பலரும் மங்காத்தா-2 தான் என கூறி வந்தனர்.
ஆனால், உண்மையாகவே அஜித் மங்காத்தா-2 குறித்தெல்லாம் பேசவில்லையாம், சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, அழகாக இருக்க வேண்டும், அப்படி ஒரு கதையை தான் தயார் செய்ய சொன்னாராம், எது எப்படியோ மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைவது உறுதி.அஜித் தன் அடுத்தப்படம் குறித்து வெங்கட் பிரபுவிடம் சொன்னது இது தான், செம்ம மாஸ் அப்டேட் 1

Back to top button