சினிமா

புதிய லுக்கிற்கு மாறிய அஜித், வைரலாகும் புகைப்படம்- செம கிளாஸ்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் என்று படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.
இப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இப்படம் பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட கதை என்று அவர்களே தெரிவித்துள்ளனர்.
இந்த நேரத்தில் ஒரு புதிய லுக்கிற்கு மாறிய அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் பார்த்தே அஜித் செம கிளாஸாக உள்ளார் என கமெண்ட் செய்கின்றனர்.
புதிய லுக்கிற்கு மாறிய அஜித், வைரலாகும் புகைப்படம்- செம கிளாஸ் 1
புதிய லுக்கிற்கு மாறிய அஜித், வைரலாகும் புகைப்படம்- செம கிளாஸ் 2

Back to top button