செய்திகள்

பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!!

[இலங்கை]
நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம் உயர்வடையும் வரை மின்சார விநியோகத் தடை இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக மின்சார விநியோகத் தடையை மேற்கொள்ள நேரிடும் என மின்சக்தி அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..!! 1

Back to top button