செய்திகள்

குணச்சித்திர நடிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல, வேறு எந்த ஹீரோ செய்வார் இதை!

அஜித் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். அதை விட திரையுலகில் நடிகை என்பதை தாண்டி நல்ல மனிதர்.
இதை இவருடன் பணியாற்றிய அனைவரும் கூறிவிட்டனர், இந்நிலையில் சினிமாவில் நெல்லை தமிழில் பேசி செம்ம காமெடி செய்பவர் நெல்லை சிவா.
இவருக்கு நீண்ட வருடங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன் பேமஸ் வசனத்தை நெல்லை தமிழில் படத்தில் பேச வேண்டும் என்பது விருப்பமாம்.
ஆனால், பல நடிகர்களிடம் இதை சொல்லியும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காத போது, அஜித்திடம் சொல்ல, அவருக்கென்றே ஒரு காட்சியை அஜித் உருவாக்கி கொடுத்தாராம், ஒரு குணச்சித்திர நடிகர் சொல்லி, அதை கேட்ட ஹீரோ அஜித் மட்டும் தான் என நெல்லை சிவாவே கூறியுள்ளார்.
குணச்சித்திர நடிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல, வேறு எந்த ஹீரோ செய்வார் இதை! 1

Back to top button