செய்திகள்

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன். இவர் முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கியவர்.

இந்த நிலையில் இவர் சில நாட்களாகவே உடல்நலம் முடியாமல் இருந்து வந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தெறி பட நடிகர் மகேந்திரன் மரணம், அதிர்ச்சியில் திரையுலகம் 1

Back to top button