செய்திகள்
மரங்களின் அன்னை
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ,107 வயதான மூதாட்டி திருமதி. சாளுமறதா திம்மக்கா, தன்னுடைய வாழ்நாளில் 8000 மரங்களை நட்டு வளர்த்துள்ளார், அவற்றில் 400 மரங்கள் ஆலமரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது!!!!
குடியிருக்கும் ஊரையே பசுமைமர காடுகளாக மாற்றியுள்ள காரணத்திற்காக மாண்புமிகு ஜனாதிபதி பரிந்துரைத்து பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கொடுத்து கௌரவித்துள்ளது…