Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Category

சினிமா

விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து டிரண்டாக்கும் ‘நண்பர் அஜித்’ ஹேஷ்டாக்

மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்தை போல உடையணிந்து வந்ததாக நடிகர் விஜய் பேசியது 'நண்பர் அஜித்' என்ற ஹேஷ்டாக்கில் டிரெண்டாகி வருகிறது. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் என தரப்புக்கும் இடையே இந்த ஹேஷ்டாக்கில் தங்கள்…

நடிகர் விஜய்: “சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது”

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் "மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும்…

பிறந்த மகளுடன் நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படம்… யப்பா என்ன ஒரு அழகுனு பாருங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார். மகள் பிறந்ததை உலகிற்கு நடிகர் பிரசன்னா மிகவும் வித்தியாசமாக ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு…

அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து, உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். மேலும் இப்படத்தில் இவருக்கு…

விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த விஷயம், விடியோவுடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் அவக்ராளின் குரலில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் மிகவும் வைரலாகி…

நானும் ரெடி விஜய்யும் ரெடி, தளபதி 65..? வெளிப்படையாக போட்டுடைத்த ஷங்கர்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படமே இன்னும் முடிவடையாத…

விஜய் படங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்?

விஜயின் படங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களின் படங்களில் இவ்வளவு பிரச்சனைகள் வந்ததில்லை. விஜய் படங்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பார்க்கலாம் …

அதள பாதாளத்தில் தமிழ் சினிமா, இத்தனை படங்கள் நஷ்டமா? 2020 படுமோசம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருடம் ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் படம் வந்தது. ஆனால், இப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும், விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து வந்த பட்டாஸ் படம் போட்ட பணத்தை…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept