Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Category

விளையாட்டு

சங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்!

இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 5 வருடங்கள் ஆன நிலையில் அவரது துடுப்பாட்டத்தை இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் கண்டுகளிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இங்கிலாந்து பிராந்திய…

இந்தியா vs வங்கதேசம்: இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் நடக்கும் ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று சென்னையில் நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளது. இரண்டு வருடம் கழித்து சென்னை…

ஹோட்டல் ஊழியரை வலை வீசி தேடும் சச்சின்: தமிழில் டுவீட்

முழங்கை கவசத்தை மாற்றுமாறு ஆலோசனை அளித்த ஹோட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன். அவரை சந்திக்க உதவுங்களேன் என இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்…

தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்ரசிங் தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவான தீர்மானம் உள்ளதாகவும், அத்தகைய தீர்மானங்கள் தற்போது பகிரங்கடுத்தப்பட மாட்டாது எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சவுரவ் கங்குலி…

பாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து

வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு எதிரான 20-20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி வெற்றிக் கொண்டுள்ளமையானது, இலங்கை கிரிக்கெட் சபைக்கே சவாலாக மாறியுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவிக்கின்றார். பிபிசி…

தாக்குதலை ஆரம்பித்தது துருக்கி- விமான- ஆட்டிலறி தாக்குதல்களால் அதிர்கின்றது வடசிரியா

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி…

சற்றுமுன்னர் உலக சாதனைப் படைத்த லசித் மாலிங்க!!

இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டித் தொடரின் தலைவர் லசித் மாலிங்க இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். ஹெட்ரிக் உடன் அடுத்தடுத்து நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான…

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் – நடிகர் தர்ஷன் வரவேற்பு

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத்…

தடைகளை தாண்டி சாதித்த தங்க மங்கை மானசி ஜோஷி

உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி கடந்த சனிக்கிழமை தங்கம் வென்றார். உலக பேட்மிண்டன் போட்டியில் பி. வி. சிந்து தங்கம் வென்ற ஒரு நாளுக்கு முன்னர், மானசி ஜோஷி தங்கம் வென்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியில் அனுபவம் வாய்ந்த பருல்…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்

பிரேசில்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept