சினிமா

விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த விஷயம், விடியோவுடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் அவக்ராளின் குரலில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் மிகவும் வைரலாகி கொண்டே வருகிறது.

மேலும் இப்பாடலை பலரும் டிக் டாக்கில் Dubsmash செய்தும் அதனை தனது பக்கத்தில் பதிவிட்டும் வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 3யின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மனதிலும் மிக பெரிய இடத்தை பிடித்து டைட்டில் வின்னர் ஆன முகன் ராவ் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு Dubsmash செய்து அசத்தியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Back to top button