கவிதைகள்
- 
	
	அழகுநான் உன்னை நிஜமாக காதலித்தேன் நீ என்னனை நிஜமாகவே கைவிட்டுவிட்டாய் இன்று என்னை விட அவள் அழகாக தெரிகிறாள் உன் விழிகளுக்கு நாளை உன்னைவிட இன்னொருவன் அழகாக… Read More »
- 
	
	தூக்கி வீசப்பட்ட கைக்குட்டைஉன் துயரங்கள் அனைத்தையும் நான் துடைத்து விட்டதால் தானா என்னை தூர வீசிவிட்டு நீ போகிறாய்…? Read More »
- 
	
	உன் நினைவுகள்மேகமுள்ளே முட்டிமோதி வெளிவரத்துடிக்கும் நீர்த்துளிகள் போல் உன் நினைவுகள் முட்டிமோதி என் கண்வழியே வெளிவரத்துடிக்கிறது….! Read More »
- 
	
	துயரமில்லா புன்னகைபுன்னகைக்கும் பூக்களே…! துயரங்களை எண்ணி துன்பப்படும் எம் மத்தியில் மாலை ஆனதும் மடிந்து விடுவோம் என்று தெரிந்தும் உங்களால் மட்டும் எப்படி புன்னகைத்துக் கொண்டிருக்க முடிகிறது. Read More »
- 
	
	என் காதல்இறுதியில் தனக்கு மரணம் தான் என்று தெரிந்தும் விளக்கொளியை சுற்றிவரும் விட்டில் பூச்சி போல் நீ என்னை ஏமாற்றி விட்டு என் உயிரை உன் பிரிவால் எடுப்பாய் … Read More »
- 
	
	கண்ணீர்பனிமலை உருகுவதால் உயர்கிறதாம் கடல்மட்டம் விளக்குகிறது விஞ்ஞானம். அவர்களுக்குத் தெரியுமா…? தம் உறவுகளை பிரிந்து தவிக்கின்ற தமிழர் சிந்துகின்ற கண்ணீரால் கடல்மட்டம் உயர்கிறது என்று… Read More »
- 
	
	ஈரமில்லாத ரோஜாபூம்பாவை நீ பூப்பறித்த போது உன் கூந்தலுக்கு சூட என்று நினைத்தேன். கையில் தீபமேந்தி கானமயிலாய் நீ வந்த போது வீட்டுக்கு ஒளியேற்றும் திருமகள் என்று நினைத்தேன்.… Read More »
- 
	
	உறுதிபாலைவனப் பூ ஒன்று பக்குவமாய் சொல்கிறது நீர் ஆகாரம் எதுவுமின்றி சிரிக்கின்றேன் நான். பட்டமரம் ஒன்று பறைகிறது பச்சையம் ஏதுமின்றி வேரூன்றி இருக்கிறேன் நான். காற்றோடு கதைபயிலும் … Read More »
- 
	
	பிரிவுBoy :- சத்தமில்லாத இந்த இரவில் நான் மட்டும் சத்தமாக அழுது கொண்டிருக்கிறேன். அழகாக புன்னகை புரிந்து – உன் அருகில் கதைபயின்று நடைபோட்ட அந்த இனிய… Read More »
- 
	
	நினைவில் ஒரு காதல்நிஜத்தில் உன்னை காதலித்தேன் நிராகரித்து விட்டாய் என் காதலை நினைவில் உன்னை காதலிக்கிறேன் அதிலாவது ஒருமுறை சொல்லிவிடு உன் சம்மதத்தை. Read More »
