கவிதைகள்
-
இறைவனின் அதிசய அவதாரங்கள்
விண் தொட தோள் தந்து வெற்றிக்கு வழி தந்து எம் உயரம் பார்த்து துயரம் மறக்கும் தந்தைகள் இறைவனின் அதிசய அவதாரங்கள்..!! தந்தையர் தின வாழ்த்துக்கள்.
Read More » -
நான் தேடும் உன் அன்பு
எதுவுமே நிரந்தரமற்ற இந்த பூமியிலே பிரிவு மட்டும் அனைவருக்கும் நிரந்தரமாய் போனது தெரிந்தும் நான் உன் அன்பை தேடுகிறேன் அன்புக்கு பிரிவு இல்லை என்பதால்.
Read More » -
என் நினைவில் – நீ
நிசப்தமான இரவில் – உன் நினைவில் மீட்டிப் பார்க்கிறேன் வீணையின் கானம் போல் இனிமையாய் ஒலிக்கிறது உன் நினைவுகள் புன்னகை பூத்து – உன் அன்பான பார்வையில் …
Read More » -
பூச்செடியின் புலம்பல்
ஏய்…! இளைஞனே எத்தனை இரவு பகல் பத்திரமாய் ஏந்தி பச்சையம் சேர்த்து பசி போக்கி பகலவன் வரும் வேளையில் மொட்டவிழ்த்த என் முதல் பூவை உன் காதலியின் …
Read More » -
திரும்புமா திசையற்ற வாழ்க்கை
இன்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்க மறுக்கிறது என் இதயம் இலட்சியங்கள் இல்லாத வெட்டை வெளியாய் வெறித்துக் கிடக்கிறது மனது. வெற்றியின் வாசல்கள் என் வாழ்வில் மட்டும் அடைபட்டு…
Read More » -
நினைவில் ஒரு காதல்
உனக்கு தெரியுமா? நீண்டகாலமாய் நினைவில் உன்னை நேசிக்கிறேன். எங்கே நிஜத்தில் சொன்னால் நிராகரித்து விடுவாயோ என்று.
Read More » -
உன் பார்வையில்
பாலைவனத்தில் – ஒரு பசுஞ்சோலையாய் உன்மேல் நான் வைத்த உன்னதமான நட்பு உன்பார்வையில் காதலாக பட்டது ஏன்?
Read More » -
அரவணைப்பு
நீ ஆறுதலாய் அரவணைத்து தலை தடவும் அந்த நிமிடங்களுக்காகவே தினமும் அழுது கொண்டிருக்கிறேன்.
Read More » -
கண்ணீர்
என் கன்னத்தில் ஒரு துளி ஓடுகிறது எங்கே உன் கைகளில் விழுந்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தோடு….!
Read More »