செய்திகள்
குணமடைந்து வரும் கொரோனா தொற்றாளர்…!
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது கொரோனா தொற்றாளரும் தற்பொழுது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கான சிகிச்சைகளை றையாக அளிக்கப்பட்டு வருவதுடன் அவர் தெற்பொழுமு ஓரளவு குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றினை அடுத்து ஊடகங்களுடன் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.