Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

coronavirus map

Corona news update : கொரோனா வைரஸ் தென் கொரியாவில் விரைவாகப் பரவுவது ஏன் ?

சீனாவை தவிர அதிகமான கொரோனா வைரஸ் (covid 19) பாதிப்பை எதிர்கொள்ளும் நாடாக தற்போது தென் கொரியா விளங்குகிறது. ஒரே வாரத்தில் தென் கொரியாவில் 900க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால்…

பலியானவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780 என்று…

இந்தியாவில் இனங்காணப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளி!

இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளியொருவர், கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை…

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து…

கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?

சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை சீனாவில் மட்டும் 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அதன் பரவலை…

கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை

சீனாவில் தொடங்கி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது? 2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவிலிருந்து…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept