Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

sports

சற்றுமுன்னர் உலக சாதனைப் படைத்த லசித் மாலிங்க!!

இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டித் தொடரின் தலைவர் லசித் மாலிங்க இருபதுக்கு 20 போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார். ஹெட்ரிக் உடன் அடுத்தடுத்து நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து அணியுடனான…

முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படம் – நடிகர் தர்ஷன் வரவேற்பு

பிரபல தென்னிந்திய நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் விரைவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், ஈழத்…

தடைகளை தாண்டி சாதித்த தங்க மங்கை மானசி ஜோஷி

உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி கடந்த சனிக்கிழமை தங்கம் வென்றார். உலக பேட்மிண்டன் போட்டியில் பி. வி. சிந்து தங்கம் வென்ற ஒரு நாளுக்கு முன்னர், மானசி ஜோஷி தங்கம் வென்றார். பெண்கள் ஒற்றையர் போட்டியில் அனுபவம் வாய்ந்த பருல்…

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றார்

பிரேசில்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை படைத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் – பென் ஸ்டோக்ஸ் : ஐசிசியின் பதிவால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

உலகக்கோப்பை இறுதி போட்டி மற்றும் அண்மையில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்ல பெரும் காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட…

இலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் !! சகலதுறை வீரனாகத்தான் வருவேன் !!

சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல் https://youtu.be/IfD5Iw5c7ig

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய திமுத்

சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டு இடங்கள் முன்னேறி 733 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில்…

பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பரபரப்பான வெற்றி

ஆஷஸ் தொடரில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். ஞாயிறன்று இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

பும்ரா, ரஹானே: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு…

ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற 419 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 100…

பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept