Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

world news

Jaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…

மீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…

சி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh

சென்னை வண்ணாரப்பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில்…

ஹூவாவே – அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…

டெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா?

டெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.…

Coronavirus News: சீனாவில் அதிகரித்த மரணங்கள்: ஒரே நாளில் 242 பேர் உயிரிழப்பு

'கோவிட்-19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமையன்று 242 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை நடந்த மரணங்களில் புதன்கிழமைதான் மிக அதிகம். இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது…

கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு கொரோனா…

கொரோனா வைரஸ் கதவுகளின் கைப்பிடிகளில் 9 தினங்கள் வரை உயிர்­பி­ழைத்­தி­ருக்கும் – புதிய ஆய்­வில்…

கொரோனா வைர­ஸா­னது அறை வெப்­ப­நி­லையில் கதவுக் கைப்­பி­டிகள், பஸ் மற்றும் புகை­யி­ரத கைப்­பிடிச் சட்­டங்கள்  என்­ப­னவற்றில் 9 தினங்கள்வரை உயிர்­பி­ழைத்து வாழும்  வல்­ல­மையைக் கொண்­டது என புதிய ஆய்­வொன்று தெரி­விக்­கி­றது.…

ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept