செய்திகள்

அஜித்தின் 59வது படத்தின் டைட்டில் குறித்து வந்த புதிய அப்டேட்

அஜித் 59வது படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பின் போது மலையாளத்தின் ஹிட் பட இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களை அஜித் சந்தித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
தலயின் அந்த புகைப்படங்கள் வெளியானதும் அதுவே படத்தின் லுக்காக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது என்னவென்றால் அஜித்தின் இந்த 59வது படத்தின் பெயர் B என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்என கூறப்படுகிறது,
அஜித்தின் 59வது படத்தின் டைட்டில் குறித்து வந்த புதிய அப்டேட் 1

Back to top button