சினிமா

கொரோனா தோற்று குறித்த வதந்திக்கு குழந்தையாக மாறி பதிலடி கொடுத்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி, கியூட்டான இதோ..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர். இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் அவர் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா தோற்று இருப்பதாகவும்.

இதனால் அவர்கள் இருவரும் தங்களை தனிமை படுத்தி கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தை போல் கியூட்டான ரியாக்ஷன் உடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதோ அந்த வீடியோ..

Back to top button