செய்திகள்
அமேசான் காடு 150 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது தெரியுமா? – அற்புத புகைப்படங்கள்
ஜெர்மனி புகைப்பட கலைஞர் ஆல்பர்ட் எடுத்த புகைப்படங்கள் நியூயார்க்கில் ஏலத்தில் விடப்பட்டது. அதில் பல புகைப்படங்கள் பொக்கிஷம்.
குறிப்பாக அந்தப் புகைப்படங்களில் 150 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அமேசான் காட்டின் புகைப்படங்களும் இருந்தன.
ஆல்பர்ட் வெறும் அமேசான் காட்டை மட்டும் அல்லாமல், அங்கு வாழ்ந்த பழங்குடிகள் அவர்களின் இருப்பிடங்கள் என பல புகைப்படங்களை உயிர்ப்புடன் எடுத்திருக்கிறார்.
1867ஆம் ஆண்டு அமேசான் காடுகளுக்கு பயணம் செய்து படங்கள் எடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னும் பெருங்கதை இருக்கிறது, அதீத உழைப்பு இருக்கிறது.
ஏறத்தாழ 1000 மைல்கள் நடந்தும், படகில் பயணித்தும் இந்தப் படங்களை அவர் எடுத்திருக்கிறார்.
All photographs courtesy Albert Frisch / Sothebys
Sources : – BBC Tamil