Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

news update

Jaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…

மீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…

பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும்? வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல்…

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்

தேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது…

சி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh

சென்னை வண்ணாரப்பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில்…

ஹூவாவே – அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “பலமானதொரு அரசு –…

பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு

அல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் 'சீல்' படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி…

டெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா?

டெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept