சினிமா

நேர்கொண்ட பார்வை டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல்- அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ்

நேர்கொண்ட பார்வை டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல்- அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ் 1

அஜித் உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் நேர்க்கொண்ட பார்வை படம் திரைக்கு வருகின்றது.
இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது, இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் இப்படத்தின் Pre-Booking சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது.
புக்கிங் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல் ஆகிவிட்டது, இதோ…
நேர்கொண்ட பார்வை டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஹவுஸ்புல்- அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ் 2

Back to top button