விளையாட்டு

உடல்நலம்: ஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம்

நமது மூளையின் நடுப்பகுதியில் ரசாயன அடுக்கு ஒன்று உள்ளது. அது தலையின் மேற்பகுதியிலுள்ள நரம்புகளில் பிரச்சனையை ஏற்படுத்தும்போது தலை வலியை உண்டாக்குகிறது.

மூளையில் ஏற்படும் மின் செயல்பாடு போன்ற ஒருவித அழுத்தம் மூளையில் அங்கும் இங்கும் நகர்ந்து ஆராவை உண்டாக்குகிறது.

உடல்நலம்: ஒற்றை தலைவலிக்கு இதுதான் காரணம் 1

Back to top button