Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Category

செய்திகள்

3 மாதங்களுக்குப் பின் நாளை பாடசாலைகள் திறப்பு: விபரம் இதோ !

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளன. கல்வி  நடவடிக்கைகள் 4 கட்டங்களாக ஆரம்பிக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக நாளை அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், மற்றும் வெளிக்கள ஊழியர்கள்…

வடக்கு , கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது: வாசுதேவ பதிலடி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறானது. செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர…

‘மீண்டும் கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்’: வைத்தியர் அனில் ஜாசிங்க

நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டாலும் கூட மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. விமான நிலையங்களை மீண்டும் திறக்கும் நேரங்களில் வைரஸ் பரவல் ஏற்படும் என்று சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க…

அமெரிக்கா: வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று – மீண்டும் கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் தொற்று சில தளர்வுகளுக்கு பின் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஃப்ளோரிடா மற்றும்…

ஊரடங்குச் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முழுமையாக தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இதுவரை காலமும் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல்…

காணாமல்போனோர் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள தகவல் !

ஜனாதிபதி கோ த்தபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவில்லை. ஆனால் இராணுவத்தின் ஆதிக்கத்தை பலப்படுத்த ஜனாதிபதி நினைக்கின்றார். இது இராணுவ ஆட்சிக்கான முயற்சி அல்ல என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா…

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மீண்டும் தொடங்கியது – இந்திய அரசு அழிக்க முயற்சி

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவையே அச்சுறுத்திய வெட்டுக்கிளிகள் தொல்லை மீண்டும் உருவெடுத்துள்ளது. உணவுப் பயிர்கள் அவற்றால் உண்ணப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் வட இந்திய மாநிலங்களில் தொடங்கியுள்ளன. வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில்…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் ஆவர். இதனையடுத்து…

கொழும்பில் இருந்து யாழ் சென்ற சொகுசு பஸ் விபத்து : 18 பேர் காயம் (புகைப்படங்கள்)

வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்றே இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை…

இந்திய – சீன எல்லை பதற்றம்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் புதிய ராணுவ கட்டடங்கள்

இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி இரவு மோதல் நடந்த பல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் சீனா புதிய கட்டுமானங்களை எழுப்பியுள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிகிறது. பதுங்குக் குழிகள் கூடாரங்கள் ராணுவ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept