English Language
23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil
புதிய சொற்களை அறிந்துகொள்ள தினமும் ஆங்கிலத்தில் ஒரு பந்தியையேனும், குறைந்தபட்சம் ஒரு வாக்கியத்தையேனும் வாசிப்பதை பழக்கத்தில் கொள்ளுங்கள்.
| equal | சமனான |
| each | ஒவ்வொரு |
| enemy | எதிரி |
| loss | இழப்பு |
| low | குறைந்த |
| local | உள்ளூர் |
| late | தாமதம் |
| later | பின்னர் |
| expect | எதிர்பார்த்தல் |
| event | நிகழ்வு |
| enough | போதும் |
| flag | கொடி |
| fault | தவறு |
| fight | சண்டை |
| fill | நிரப்பு |
| float | மிதத்தல் |
| fold | மடித்தல் |
| forest | காடு |
| feed | ஊட்டுதல் |
| earn | சம்பாதித்தல் |
| forgive | மன்னித்தல் |
| forget | மறத்தல் |
| freedom | சுதந்திரம் |
- 23 அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்க் கருத்தும் – பகுதி 1 | English Words in Tamil
- Word to use instead of very
- Conversation : Bus Station
- Nouns and adjectives ending with ‘-or’ and ‘-ar’
- Verb, adjective and noun-forming endings
இது போன்ற மேலும் பல சொற்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் எதிர்பாருங்கள்.





