செய்திகள்

உச்சத்திற்கு செல்லும் குரு பகவான்… அடுத்த ஆண்டில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் அதிஷ்ட ராசிக்காரர்கள் – Guru Peyarchi 2024

பொதுவாக ஜோதிடப்படி ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி ஆகும். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு ராசியில் இருக்கக் கூடிய கால அளவு மாறுபடும். அதுபோல் நவக்கிரகங்களில் குருவிற்கு முக்கிய இடமுள்ளது.

இவர் தனுசு மற்றும் மீனத்தில் ஆளும் கிரகமாக இருக்கிறார். குருவின் கிரக மாற்றத்தில் சிக்கும் ராசிக்காரர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கும்.

அந்தவகையில் குரு பகவான் ஒரு ராசியில் 13 மாதங்கள் இருப்பார். தற்போது மேஷ ராசியில் இருப்பதால் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இவரின் இந்தப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கப்போகிறது.

மேஷம்

புதிய ஆண்டில் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் பணமும் நிரம்பி வழியப் போகிறது. புதிய ஆண்டில் நிறைய பணவரவு, வெற்றி, சேமிப்பு என்பன கிடைக்கும், இத்தனை நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சினையும் இல்லாமல் போகும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய ஆண்டில் குரு பகவான் தயவால் லாபகரமான ஆண்டாக மாறும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம், திருமண யோகம் என்பன கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய ஆண்டில் சாதகனமான பலன்கள் தான் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிஷ்டம் வந்துக் கொண்டே இருக்கும். வெளியூர் பயணம் கிடைக்கும். வீடு, நிலம், கார் வாங்க காத்திருந்தவர்களுக்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும்.

Back to top button