சினிமா

வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் ஹிந்தி போஸ்டர், வெறித்தனமான கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. – master In hindi

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றது என்ற புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது ரிலீஸுக்கு தராயராகி வரும் மாஸ்டர் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இப்படம் விஜய் தி மாஸ்டர் என்ற தலைப்பில் ஹிந்தியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Back to top button