Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

india news

பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும்? வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல்…

சி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh

சென்னை வண்ணாரப்பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில்…

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…

பின் லேடனை கொல்ல உதவிய நாய் இனம் (belgian malinois): கொல்கத்தா காவல்துறைக்கு புதிய வரவு

அல்-கய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவின் 'சீல்' படையினருக்கு உதவிய நாய் இனத்தை கொல்கத்தா மாநகர காவல்துறை தங்கள் மோப்ப நாய்கள் குழுவில் சேர்க்கவுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி…

டெல்லி ஆட்டோ எக்ஸோ: எலக்ட்ரிக் கார்களை (electric cars) இந்தியாவில் வாங்க முடியுமா?

டெல்லியில் நடைபெற்ற 15வது ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், உள்நாட்டைச் சேர்ந்த மகிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் eKUV100 என்ற மினி SUV மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.8.25 லட்சம் அல்லது 11,600 டாலருக்கும் சற்று அதிகம்.…

கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு கொரோனா…

தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?

15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கை தமிழகத்திற்கு சாதகமானதா? …

இந்தியாவில் இனங்காணப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளி!

இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளியொருவர், கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை…

சிகாகோ உரையில் விவேகானந்தர் (Swami Vivekanandar) என்ன சொன்னார்?

1893ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சிகாகோவில் மதங்களுக்கான உலக நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க உரையாற்றி 127 ஆண்டுகள் ஆகிறது. விவேகானந்தரின் இந்த எழுச்சிமிக்க உரை, சர்வதேச நாடுகளில் மத்தியில் இந்தியாவை வலுவான நாடாக அறியச்செய்தது.…

கீழடி அகழாய்வு: 24 மொழிகளில் வெளியிடப்பட்ட தமிழர் வரலாறு

சென்னையில் நடைபெற்று வரும் 43ஆவது புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக "கீழடி - ஈரடி தமிழ் தொன்மங்கள்" என்ற தலைப்பில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய் உள்ளிட்ட பல்வேறு…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept