Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

News

Jaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…

கொரோனா வைரஸ் தொற்று: ஜப்பானில் சிக்கி தவிக்கும் கப்பலில் 2 இந்தியர்களுக்கு பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு கொரோனா…

ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்…

தொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள்

புகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு  வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும்  ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் அர­சாங்­கத்­துக்கு 48  மணி­ நேர கால …

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு…

தமிழகத்துக்கு 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் சாதகமா, இழப்பா?

15வது நிதிக் குழுவின் இடைக்கால பரிந்துரை அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கிடைக்கும் வரிப் பகிர்வு குறையும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடைக்கால அறிக்கை தமிழகத்திற்கு சாதகமானதா? …

இந்தியாவில் இனங்காணப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளி!

இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளியொருவர், கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா? கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை…

மக்களே அவதானம்..! இரணைமடுக் குளத்தின் 10 வான் கதவுகள் திறப்பு

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல பிரசேசங்களில் குளங்களும் நிறைந்து அணைக்கட்டுகள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக…

சற்று முன்னர் வெளியான செய்தி..

சற்று முன்னர் வெளியான செய்தி.. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டிருந்த 36 ரூபாய் தீர்வை வரியை 8 ரூபாவாக குறைப்பதற்கு…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept