செய்திகள்

லடாக் பகுதியில் போர் விமானங்களை பறக்கவிடப்போவதாக சீனா அறிவிப்பு

தாங்கள் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய லடாக் எல்லைப் பகுதியில் பறக்க விடப்போவதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமான எல்லைப் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லடாக்கை கைப்பற்ற சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறி வருகிறது.

உலகின் மிகவும் பதற்றமான இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான சீன-இந்திய எல்லை தற்போது சீனாவில் கண்காணிக்கப்படுகிறது.

முன்னதாக சீனா சிறிய டிரோன்கள் மூலமாக இந்தியாவை அவ்வப்போது எல்லையில் கண்காணித்து வந்தது சீனா.

தற்போது தாங்கள் போர் விமானங்களை லடாக் எல்லைப் பகுதியில் பறக்க விடுவதாக சீனா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது இரு நாடுகள் இடையே மேலும் பகையை ஏற்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Back to top button