Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Tag

Srilanka breaking news

Jaffna News : யாழ்ப்பாண மரக்கறிகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு செய்யும் ஜனாதிபதி!

மரக்கறி விலை தொடர்பில் தினசரி ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிரிடல் மற்றும் மலையகத்தில் இருந்து கிடைக்கும் தினசரி மரக்கறிகள் காரணமாக சந்தையில்…

மீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்

தேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது…

எட்டாவது உலக அதிசயமாகும் தஞ்சை பெரியகோவில்?

உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,…

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு |

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும்போது கவனத்திற்கொள்ளவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. இன்று (13) பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற “பலமானதொரு அரசு –…

ஊழியர் சேமலாப வைப்பீட்டை (EPF) உடனடியாக அறிந்துகொள்ள குறுஞ்செய்தி திட்டம்: அமைச்சரவை தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு செலுத்தப்படும் தொகை அங்கத்தவர்களின் கணக்கீடுகளில் வைப்பீடு செய்யப்படுவதை உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் கையடக்க தொலைபேசி சேவை வாயிலாக அறியப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்…

தொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள்

புகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு  வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும்  ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் அர­சாங்­கத்­துக்கு 48  மணி­ நேர கால …

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கொழும்பு வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாத்திரமின்றி வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு…

இலங்கை முல்லைத்தீவு: கட்டடம் கட்டத் தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முல்லைத்தீவு பகுதியிலேயே முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் மனித எச்சங்கள் (எலும்புகள்) சில இன்று, புதன்கிழமை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில்…

கொரோனா வைரஸ் (Coronavirus) இலங்கையை தாக்கியது – சீனப் பயணிகளுக்கு உடனடி விசா முறை ரத்து

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் இலங்கையில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து வருகை தந்த…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept