Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.
Browsing Category

விளையாட்டு

இலங்கையில் இருந்து ஒரு தமிழ் கிரிக்கெட் வீரன் !! சகலதுறை வீரனாகத்தான் வருவேன் !!

சாதிக்கத்துடிக்கும் தமிழ் இளைஞனின் வாக்குமூலம். "இலங்கை அணிக்குள் சகல துறை வீரனாக களம் புகுவேன்" இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளன் அருண் பிரகாஷுடனான நேர் காணல் https://youtu.be/IfD5Iw5c7ig

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய திமுத்

சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டு இடங்கள் முன்னேறி 733 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்தில்…

பென் ஸ்டோக்ஸ் அதிரடியில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பரபரப்பான வெற்றி

ஆஷஸ் தொடரில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். ஞாயிறன்று இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

பும்ரா, ரஹானே: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் வெற்றியை பதிவு…

ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற 419 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 100…

பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்…

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: வெற்றி பெற்ற இங்கிலாந்து; விமர்சனத்துக்குள்ளாகும் சூப்பர் ஓவர் விதி

படத்தின் காப்புரிமைICC / TWITTER ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி. ஆனால் பலரது மனங்களையும் நியூசிலாந்து அணியே வென்றதாக…

உலகக் கோப்பை போட்டி: இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிப் பெற்றது எவ்வாறு?

படத்தின் காப்புரிமைMIKE HEWITT/GETTY IMAGES ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி. இதுவரை உலகில் நடந்ததிலேயே மிகவும் பரபரப்பான ஒரு…

ரவீந்திர ஜடேஜா: ’நான் அரைகுறை கிரிக்கெட் வீரனல்ல’ – தோல்வியில் மிளிர்ந்த போராளி

படத்தின் காப்புரிமைOLI SCARFF/AFP/GETTY IMAGES 2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டபோது ஓவ்வொரு வீரரும் எந்த தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்…

உலகக்கோப்பை அரை இறுதி: ரவீந்திர ஜடேஜா – தோனி போராட்டம் வீண். எப்படித் தோற்றது இந்தியா?

படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் இலக்கோடு களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டை…

உலகக் கோப்பை 2019: இந்தியா 20 ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்?

படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR இந்தியா - நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நேரப்படி மதியம் 2 மணிக்கு ஆட்டம் தடைபட்டது. மூன்று மணிக்கு ஆட்டத்தை தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து நடுவர்கள்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept