செய்திகள்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான திகதி அறிவிப்பு.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  நடைபெறும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த வருடம் மார்ச் மாதம்  முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் கொரோனா  அலையின் தாக்கம் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18 முதல் 27 வரை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button