செய்திகள்
மலேசியாவிற்கு புதிய பிரதமரை நியமித்தார் மன்னர் – மஹாதீருக்கு (mahathir) அதிர்ச்சி!
மலேசியாவிற்கு புதிய பிரதமராக முஹைதீன் யாசின் நியமிக்கப்டப்டுள்ளதாக அந்நாட்டு மன்னர் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் நாளை மார்ச் மாதம் முதலாம் திகதி பதியேற்கவுள்ளார்.
அந்தவகையில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் (mahathir) மொஹமட் தனது பதவியை இராஜிநாமா செய்ததை அடுத்தே அவரின் வெற்றிடத்திற்கு புதிய பிரதமராக முஹைதீன் யாசின் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




