செய்திகள்

அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதி வரை நீடிப்பு..!

நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வரை நாடு முழுவதும் தொடர்ச்சியாக பயணக்கட்டுப்பாட்டை நீடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் நாளை (25.05.2021), 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்களுக்கு  அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Back to top button