செய்திகள்

கல்வி வகுப்புகளுக்கான ஆரம்ப திகதி அறிவிப்பு

நாட்டில் இரண்டாம் கொவிட்-19 அலையின் தாக்கத்தையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து கல்வி வகுப்புகளும் ஜனவரி 25 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக் கல்விக்கான பாட நூல்கள் அனைத்தும் தற்போது அரசாங்க கல்விப் பிரசுரத் திணைக்களத்தால் இணையதளத்தில் பெறக்கூடியவாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. 

பாட நூல்களை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்

அரச பாடசாலை மாணவர்களுக்கானது..

Source
Virakesari
Back to top button